காதல் கடிதம்

0
1663

ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும்

உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும்

சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் 
நான் போடும்

அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன் 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments