Poems

Affection

180 posts

Ddommy4 Jul 2020

கோட்டுச்சித்திரம்

நின் பிரிவானது உன் கோபத்தை விடக் கொடூரமாய்க் கொல்கிறது தனிமைக் கடலில் மூழ்கி மூச்சடங்கி முழுதாய்க் கரைந்து போகிறேன் உன் நினைவுகளுடன் நீ தொட்ட இடமெல்லாம் பட்ட மரமாய் உன் வான்மழை வேண்டி வருந்துகிறது சுவரொட்டிய…

கவிதை ஜுலை - 20201 min read
நின் பிரிவானது உன் கோபத்தை விடக் கொடூரமாய்க் கொல்கிறது தனிமைக் கடலில் மூழ்கி மூச்சடங்கி முழுதாய்க் கரைந்து போகிறேன்…
ததமிழ்4 Jul 2020

என்னவளே உன் பிரிவு……

விழி மடலின் வழியோரம் வழியும் கண்ணீராலும் முடியாது வலியதனைமீளாமல் துடைத்தெறிய தொலைதூரம் நடந்தாலும் தொடர்கிறது உன் நினைவை விட்டு விலக முடியவில்லை எனின் விடைகொடுக்க மட்டும் முடியுமா  ??? உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி…

கவிதை ஜுலை - 20201 min read
விழி மடலின் வழியோரம் வழியும் கண்ணீராலும் முடியாது வலியதனைமீளாமல் துடைத்தெறிய தொலைதூரம் நடந்தாலும் தொடர்கிறது உன் நினைவை விட்டு…
NRNaflan Ragav17 Jun 2020

கடற்கரை காதல்

உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல அவள் காந்த விழிகளில் குழந்தை தனம் குடியிருக்கிறது. கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன என்னவளின் பஞ்சு பாதங்களை நனைக்க இயலாமையால் மணல் தோண்டும்…

அழகு1 min read
உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல அவள் காந்த விழிகளில் குழந்தை தனம் குடியிருக்கிறது. கரையை…
ததமிழி10 Jun 2020

நினைவு நீங்குமா?

தழும்பாமல் தாழாமல் மிதமாய் அலைமோதிய என் மனக் கடலின் ஆழத்தில் புரையோடிய சலனம் -அவன் நினைவு நீங்குமா? தூக்கத்தின் நடுவில் ஓர் இனிய ஆரம்பத்தின் கோரமுடிவாய் நடந்தேறிய சொப்பனத்தின் சிற்பி-அவன் நினைவு நீங்குமா? உண்ணும் உணவு…

கவிதை - ஜூன் 20201 min read
தழும்பாமல் தாழாமல் மிதமாய் அலைமோதிய என் மனக் கடலின் ஆழத்தில் புரையோடிய சலனம் -அவன் நினைவு நீங்குமா? தூக்கத்தின்…
நநிவேஷலா9 Jun 2020

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தீராத சோகங்களும்தீருமே நீ தந்த ஆறுதல்கள்ஆயிரம் ஆசைகளோடுஆறுயிரே வேண்டுகிறேன் இன்பம் பொங்கி வரஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு…

கவிதை - ஜூன் 20201 min read
உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு…
KKKaviyarasi Kalai9 Jun 2020

“என்னவனின் இதயத்தில் இடம் தேடுகிறேன்”

கத்தியின்றி யுத்தம் செய்ய கற்றுக் கொண்டவன் பக்தியுடன் பாசத்தை கற்றுத் தந்தவன் பேதமில்லா பேரன்பு கொண்டவன் பேசாமல் இருக்கவும் கற்றுத் தந்தவன் அத்தனை அத்தனை அழகாய் இத்தனை இத்தனை இரகசியத்தை ஒற்றை நிமிடத்தில் உணர்தியவன் ஒற்றை…

கவிதை - ஜூன் 20201 min read
கத்தியின்றி யுத்தம் செய்ய கற்றுக் கொண்டவன் பக்தியுடன் பாசத்தை கற்றுத் தந்தவன் பேதமில்லா பேரன்பு கொண்டவன் பேசாமல் இருக்கவும்…
நநிவேஷலா9 Jun 2020

காதல்

பூமியில் நாம் அவதரிக்க பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல் அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல் சண்டைகள் வந்திடினும் சலிக்காமல் சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப்…

கவிதை - ஜூன் 20201 min read
பூமியில் நாம் அவதரிக்க பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல் அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து அடி தவறி…
வவஞ்சிமறவன்8 Jun 2020

தோழமை பேசி…

காலம் எனும் காற்றில் கடதாசிகளாய் பறந்து போகும் என் வாழ்நாளில் இருளில் இட்ட தீபமன்ன ஸ்னேகமாய் நீ பங்கு கொண்டாய்.... என்னைப் பற்றி யான் தெரிந்ததை விட நீ தானே அதிகம் அறிவாய் என்னைச் சேர்ந்த…

கவிதை - ஜூன் 20201 min read
காலம் எனும் காற்றில் கடதாசிகளாய் பறந்து போகும் என் வாழ்நாளில் இருளில் இட்ட தீபமன்ன ஸ்னேகமாய் நீ பங்கு…
ததுஷாந்தினி8 Jun 2020

காதலிக்க முதல்

உன் கண்களின் வேகம்என் கண்ணின் கருவிழி தாண்டிகுருதிக்குழாயினூடு நுழைந்துஇதயத் துடிப்பை கூட்டபடபடத்தது என் நெஞ்சம்...கை கால் பதற....உதட்டில் பூத்த புன்னகையைகை கொண்டு மறைக்ககண்களால் தெறித்தது காதல்....காட்டி கொடுத்து விட்டாயேஎன கண்களை மூடிசட்டென தலை கவிழ்ந்தேன்.....கன்னமோரம் ஒரு…

கவிதை - ஜூன் 20201 min read
உன் கண்களின் வேகம்என் கண்ணின் கருவிழி தாண்டிகுருதிக்குழாயினூடு நுழைந்துஇதயத் துடிப்பை கூட்டபடபடத்தது என் நெஞ்சம்...கை கால் பதற....உதட்டில் பூத்த…
ததுஷாந்தினி8 Jun 2020

மறக்கவில்லை மனது

விழி இருந்தும் குருடாகிறேன் உன் வதனம் காணாமையால் பேசத் தெரிந்தும் ஊமையாகிறேன் உன்னுடன் பேசாமையால்...... உயிர்இருந்தும் உயிரற்று போகிறேன் உன் மூச்சு நின்று போனதால்..... தவமெனஉனை நான் நினைத்தேன் சாபமென நீ நினைத்தாய்...... விடியல்கள் எனக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
விழி இருந்தும் குருடாகிறேன் உன் வதனம் காணாமையால் பேசத் தெரிந்தும் ஊமையாகிறேன் உன்னுடன் பேசாமையால்...... உயிர்இருந்தும் உயிரற்று போகிறேன்…