Learn Everything from A to Z

0
2729

தரம் 06 இலிருந்து தரம் 13 வரையான மாணவர்களுக்கு பாடசாலை பாடங்கள் தற்போது அனுபவமும் திறமையுமிக்க ஆசிரியர்களினால் Focus Academy இல் கற்பிக்கப்படுகின்றன.

மேலதிகமாக வளர்ந்தவர்களுக்கான மற்றும் அலுவலர்களுக்கான பின்வரும் கற்கை நெறிகளும் இடம்பெறுகின்றன.

அடிப்படையிலிருந்தான ஆங்கிலம் (எழுத்து மற்றும் பேச்சுப்பயிற்சி)
அடிப்படையிலிருந்தான சிங்களம் (எழுத்து மற்றும் பேச்சுப்பயிற்சி)

  • சிங்களம்English & Tamil MediumGrade 06 to Grade 13 & School Leavers / Officers – S.Arulnesan. B.Ed. (Hons)EUSL, Dip in HR, Dip in HRDS, Dip in Sinhala, Dip in HRM (R), Dip in Psychology, Dip in Jour, Dip in Eng
  • ஆங்கிலம்English & Tamil MediumGrade 06 to Grade 13 – A.S.M.Thahir. BA (R) EUSL, Cer in HR, SWDO Coordinator
  • ICT English MediumGrade 06 to Grade 13 – Mr.Manojan (Teacher, Hindu College, Colombo)
  • Music (Keyboard & Trumpet,Recorder, Guitar, Saxophone) – Mr. Thanarajah Chrishanth
  • தமிழ் மொழி – Tamil MediumGrade 06 to Grade 11 – Mrs.Jeya Gowry Devanandam B.A, SLTS-I,PGE
  • தமிழ் இலக்கிய நயம் – Tamil MediumGrade 10 to Grade 11 – Mrs.Jeya Gowry Devanandam B.A, SLTS-I,PGE
  • வரலாறுTamil MediumGrade 06 to Grade 11 –Mrs.Jeya Gowry Devanandam B.A, SLTS-I,PGE
  • குடியியல்Tamil MediumGrade 06 to Grade 09 –Mrs.Jeya Gowry Devanandam B.A, SLTS-I,PGE
  • வரலாறுTamil MediumGrade 06 to Grade 11 – S.Arulnesan. B.Ed. (Hons)EUSL, Dip in HR, Dip in HRDS, Dip in Sinhala, Dip in HRM (R), Dip in Psychology, Dip in Jour, Dip in Eng
  • அரசியல் விஞ்ஞானம் – Tamil Medium –Grade 12 to Grade 13 (G.C.E A/L) S. Vithurshan Special in political science, University of Peradeniya, Dip in HR, Dip in HRM(R), NVQ 4 in ICT(VTA). 

Focus Academy இல் நீங்கள் ஏன் கற்க வேண்டும்?

  • அடிப்படையில் இருந்து கற்பிக்கப்படும் (Learn From Basic)
  • பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படும் (Spoken Practices)
  • இலகுவான கற்பித்தல் முறை ( Easy Learning)
  • வயதெல்லை கிடையாது (சகலருக்கும்) (For All Age Group)
  • பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் உத்தியோகத்தர்கள் ( For students, For Officers)
  • குறைந்த கட்டணத்தில் கற்பிக்கப்படும் (Low Course Fee)
No Fields Found.

பதிவுகளுக்கும் தொடர்புகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் : +9476 266 0 466 / +9475 999 299 4 / +9477 28 58 198

Focus Academy
08A, Subramanium Street,
Koddaimunai,
Batticaloa *Landmark : Near Pioneer Hospital Road
Tel : +9476 266 0 466 / +9475 999 299 4 / +9477 28 58 198

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments