குறிச்சொல்: நீர்மை
எனை ஈர்த்தவை
மனித இனம் தோன்றிய நாள் முதலே மனிதன் இன்னொரு மனிதனை போட்டியாக நினைக்கும் மன நிலையை வளர்த்து விட்டான் போலிருக்கின்றது...இன்று இணையம் சமூக வலைத்தளங்கள் என மாறிவிட்ட உலகில் மனிதனின் மனிதத்தன்மையும் அடியோடு...
கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் பாகம்….!!!!
இன்றுடன் இரண்டு வருடங்கள் ,
காத்திருப்புக்களே கடமையானது,
கல்வி முறை இணையமானது,
பேனா முனை தட்டச்சானது
எம் கலை எல்லாம் கலைந்து போனது
காற்றலையோடு.....
ஆயிரம் கதை பேசி ,
அடுக்கடுக்காய் உரையாடி
அத்தனை பேரும் ஒன்றிணைந்து
ஆற்றங்கரை ஓரத்திலே ,
ஆலமரக் காற்றுடனே,
ஆங்காங்கே இலை பறக்க
இன்னிசை...
உயிர்காக்கும் புனிதங்கள்
இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்..
தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும்
நெஞ்சினில் கனமேற..பறக்கப் பறக்க பருக்கைகள்தேடும் தாய்க்குருவிக்கு,தார்ச்சாலை முத்தங்களும்ஒத்தடங்களே...
வெடித்துக்கிடக்கும் பாதங்கள்கானலில் தலை நனைத்துநெடுந்தூரம் நடக்கின்றது...
உடல் முழுக்கப் புழுதியோடுமனம் முழுதும்...
கடற்கரை காதல்
உப்பு கொண்ட உன்னத காற்று
உதடுகளை வருடிச் செல்ல
அவள் காந்த விழிகளில்
குழந்தை தனம் குடியிருக்கிறது.
கரையை முத்தமிடும் அலைகள்
கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன
என்னவளின் பஞ்சு பாதங்களை
நனைக்க இயலாமையால்
மணல் தோண்டும் நண்டுகளும்
விழி உயர்த்தி பார்க்கின்றன
இவள் கடல் கன்னி யென...
காலத்தின் கைதி…….
" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான்....
“என்னவனின் இதயத்தில் இடம் தேடுகிறேன்”
கத்தியின்றி யுத்தம் செய்ய கற்றுக் கொண்டவன்
பக்தியுடன் பாசத்தை கற்றுத் தந்தவன்
பேதமில்லா பேரன்பு கொண்டவன்
பேசாமல் இருக்கவும் கற்றுத் தந்தவன்
அத்தனை அத்தனை அழகாய்
இத்தனை இத்தனை இரகசியத்தை
ஒற்றை நிமிடத்தில் உணர்தியவன்
ஒற்றை விழி பார்வையில் என்னை தாக்கி
ஒளிந்து கொண்டானே...
இரவு நதி
அன்று ஒரு இராப்பொழுது
வட்ட நிலா
சொட்டச் சொட்ட கொட்டுதம்மா
பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள
அவள் வெள்ளொளியை
பெற்று வரும் நதிமகளே......!
சிற்றிடை மேனியினை
தொட்டுவிட்டாய் வளைவுகளில்
நாதம் சிந்தச் சிந்த
சிதறிக்கொண்டே செல்பவளே....
செந்தமிழே...!
கரை மீதினில் நானொருவள் - உனைக்
காண விளைவதும் நோக்காது
புனல் ஓடி...