குறிச்சொல்: நீர்மை
மதியின் கலங்கம்
நேரம் ஓடியது
வானும் மங்கியது
தன்னை யாரும்
ரசிக்கவில்லை என
கோபம் கொள்ளவில்லை
தன் அழகை மறைக்கவில்லை
வயதும் தேய்ந்து கொண்டே
இளமை எட்டிப்பார்த்தது
இளம் மாதும் அதன் அழகை கண்டு
வியந்து வானம் பார்த்தாள்
நிலவின் ஒளியில்
அதன் கலங்கம் மறைந்து
தெளிந்த அழகு நிலவு
முகிலின் நடுவே
ஏறிப்பார்த்தது
ரசிக்கும் உள்ளத்திற்கு
நிலவின்...
எதிர்பார்ப்பு…
என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய்
நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என் வாழ்க்கையடிநம் கனவிலேஇதயங்கள் சேர்ந்திடவிடிந்த பின்நீ என்னை விட்டுப் பிரிய
துயரத்தின் போதுஉன்னை நான் எந்தன்இதய துடிப்பாக...
தேடல்
அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும்
தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச்...
எனக்காய் நீ வேண்டும்
ஆண் என்ற வைராக்கியத்துக்குள்
அதிகாரம் செய்ய நினைக்காமல்
ஆயுள் முழுக்க இறை வழியில்
அன்பு செய்யும் ஆளுமையாளனாய்
நீ வேண்டும்..
என் கடமை அனைத்திலும்
உனக்கும் பங்கு உண்டு என்று
சமையலறையிலும் பங்கு கொள்ளும்
பண்பான பங்காளனாய் நீ வேண்டும்...
என் ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும்
மாற்றுக் கருத்தின்றி...
வாய் திறந்த அக் கால கொல்லன்….
என் காயத்தை வருத்தி
வியர்வையால் நீராடி
வயிற்றுப் பசியை போக்க
இரும்பை வடிவமைக்கின்றேன்
காலையில் எழுந்து
இறைவனை வணங்கி
என்னவளின் முகம் தழுவி
தல வேலையை ஆரம்பிக்கின்றேன்
உடல் பலம் கொண்டு
வீர வேந்தன் நாட்டை காக்க
நுண்ணறிவை கொண்டு
வீர வாள் நிர்மானித்தேன்
புவித்தாயுடன் போராடி
பயிர்ச் செய்யும் தெய்வத்திற்கு
அறுவடை...
பெண்ணடிமைப் பேதமொழிப்போம்
கண்ணெனப் போற்றிக்கறைதனை அகற்றிக்காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் - உயர்கடமைகள் போற்றிஉரிமைகள் ஏற்றியேஉணர்வை நாளும் மதித்திடுவோம்
சமத்துவம் கொண்டுசரிசமம் நின்றுசாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் - இங்குசகலதும் நமக்காய்சமரசம் இலக்காய்சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம்
ஒருவரை ஒருவரிங்கேஓயாமற் சாட்டுதலின்றிஅறியாமை ஆதிக்கத்தை...
வாழ்க்கை
காலச் சுமை இறக்கியகனரக வண்டிகள்ஒவ்வொரு சுமையாய் ஏற்றிக்கொண்டுகாலம் கடத்துகிறது
தனித்திருத்தலும் சுமைதான்சேர்த்திருத்தலும் சுமைதான்சுமைதான் வாழ்க்கையாகிறதுஎதையும் இறக்கி வைக்க
இடம் கொடாத இதயம்ஏற்றிக் கொள்வதில்த்தான்காலம் கடத்துகிறதுமூச்சை ஏற்றி இறக்கி
மூட்டை சுமக்கும் வாழ்க்கையைகாலம் இறக்கி வைத்துபிறர் சுமக்க வைக்கிறதுஅதுவரைதான்...
ஒரு தலையாய் ஒரு காதல்
மழையில் மறைந்து அழுத அனுபவம் உண்டா? கண்ணீரைத் தண்ணீரில் மறைத்ததுண்டா? அடி வயிற்றில் கொழுக்கியிட்டு இழுப்பதாய், இதயத்தைப் பிழிவதாய் உணர்ந்ததுண்டா? ஆனால் அது தந்த நினைவுகள் அழகாய் தோன்றியதுண்டா? நினைவு முடிகையில் கண்...
கருவாக்கி உருவாக்கியவளுக்காய்….
உயிரில் உயிராய் கலந்துஉன்னில் நான் வாழ்ந்தஉன்னத ஐயிரு மாதங்கள்உண்மையில் நான் செய்த தவம்உந்தன் வேதனை அறியாமல்உள்ளூர நான் பெற்ற இன்பம் பலஉலகின் வறுமை தெரியாமல்உன் உதிரத்தை உணவாக்கி,உன்னில் ஓர் சுமையாகி,உலகினை காண வந்து,உன்...
தாழ்ந்திடும் வாழ்க்கை நன்நிலை அடையுமா?
மண்வெட்டி எடுத்து புறப்படும் தருணமதில்
மனதோடு எண்ணலைகள் அலைபாய
தள்ளாடும் வயதினிலே அவன் வாழ்வு
தடம்புரண்டு போவது தான் தகுமா?
சோற்றை நாம் உண்ண
சேற்றிலே கால் பதித்த - விவசாயி
படாத பாடுகள் தான் பட்டும்
பசியோடு பட்டினியால் வாடுவதும் ஏனடா?
அயராது...