29.2 C
Batticaloa
Tuesday, January 21, 2025
முகப்பு குறிச்சொற்கள் Best tamil website

குறிச்சொல்: best tamil website

லவ் பேர்ட்ஸ்

2
        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம் இல்லாத இடமொன்றில்...

ந ட் பு

          நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி கீழே விழும்முன் உன்னை தாங்கி...

நம்ம SundaY

0
        எல்லா நாளுமே ஒரே நாள்தானே.. அப்படி இருக்குறப்போ அதென்ன Sunday மட்டும் ஸ்பெஷல் அப்படினு எண்ணத் தோணுதா? கண்டிப்பா சன்டே மட்டுமில்ல எல்லா நாளுமே ஏதோ ஒரு வகையில ஸ்பெஷல்தான். ஒரு நாளோட உண்மையான...

மழைவரக்கூடும்

1
மழைவரக்கூடும் என்றதும் மண்வாசணையை முந்திக்கொண்டு மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே முதலில் மனதை வந்தடைகிறது யாரோ ஒருவர், தனிமையின் பிடியில் தவிக்கும் வயோதிக நோயாளியின் சந்திப்பை தள்ளிப்போடுகிறார். மூக்கின் மேல் விழுந்த முதல்துளியை மட்டும் சுருக்குப்பைக்குள் முடிந்து கொண்டு சுமையோடு வீடுதிரும்புகிறாள் நடைபாதையில் காய்கறி விற்கும் கூன் கிழவியொருத்தி. அதுவரை காலியாக இருந்த பாத்திரங்களெல்லாம் இந்த வருடத்தில் முதன்...

~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~

0
வானிலிருந்து எது விழுந்தாலும், எம் கோழிகள் நனைந்த செத்தையில் கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும் தன் குஞ்சுகளையும், சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும் இழுத்து இறக்கைக்குள் காத்துக்கொள்ளும்.. சில நேரங்களில் குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து தப்பிய கரையான்களுக்கு வானிலிருந்து குண்டுகள் மூலம் மரணம் அருளப்படும்! சிலநாட்கள் கழித்து இடிபாடுகளுக்குள் கரையான்கள் கோழிக்குஞ்சுகளின் இரத்தம் தோய்ந்த சிதறிய கண்களை வெறியுடன் பழிதீர்க்கும்! கரையான்களுடன் எந்த...

மதுவின் கவிமழை பாகம்-1

0
          புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1 வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும் விந்தையும், கசந்திடும் நிதர்சனம், காதலும் காத்திருத்தலும், நவீனமும்...

சுய இரங்கற்பா

2
தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும் ஒரு வயலின் சிற்பம் கண்டேன் தனிமையின் அகாலத்தில் என்னுடன் நான் பேசிக் கொள்வது போல் எனக்கு நானே ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல் என்னைப்பார்த்து நானே புன்னகைத்துக் கொள்வது போல் என் தோளில் நானே விழுந்து உடைந்து அழுவது போல் எனக்கு...

கூண்டுக்குள் குருவி

0
        எத்தனை சமூக நாவல்கள் குடும்ப நாவல்கள் படித்திருப்போம். அந்த வகையில் எனக்கு சுவாரஷ்யம் சிறிதும் குறையாத அத்தனை பிடித்துப்போன கதைகளில் ஒன்றுதான் திரு எண்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவியும். எளிமையான நாவல். அலட்டலில்லாத கதை....

புதிய ஆத்திசூடி

0
கடவுள் வாழ்த்து புதிய ஆத்திசூடி கூறும் சிந்தனை விரும்பவில்லையெனில் வேண்டாம் நிந்தனை உயிர் வருக்கம் அகம்தனை எழில் செய் ஆக்கமாக நினை இயற்கையை நேசி ஈகை புரி உளமது தூய்மை செய் ஊழல் ஒழி எதிர்த்திடு தடைதனை ஏர்த்தொழில் வணங்கு ஐம்புலன் அடக்கு ஒழுக்கம் மறவேல் ஓட்டினில் புரட்சி செய் ஔவை சொல் மறவேல் அஃதையை...

காகிதக் கிறுக்கல்கள்

          புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள் வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம் பெரும்பாலான சமூகக்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!