29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Love

குறிச்சொல்: love

ஜன்னலோர பயணம்

மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும் என்னை முத்தம் இட தொலைந்தே போனேன் நானும் காற்றோடு இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல் கதை பேச காற்றின் அசைவில்...

சந்தேகம்

நீரிலே வாழவும் முடியாமல் மண்ணிலே சாகவும் முடியாமல் தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனைப்போல உன் காதல் என்னும் மாய வலையில் சிக்கி கண்ணீரில் கரைகிறது என் வாழ்க்கை காதல் என்னும் காப்பியத்தில் உன்னவளாய் நான் வாழ பல கனவுகளோடு கரம் கோர்த்து புதிய...

உன் பிரிவின் புலம்பல்….

0
நிமிடங்கள் கலைந்து நேரங்கள் தொலைந்த நீ பிரிந்த பின்னும் போதும் ஒரு காத்திருப்பு, உனக்காக... நீ வருவாயென..... எதிர்பாராமல் ஓர் அழைப்பு; வரண்ட மண்ணில் பாய்ந்த வாய்க்கால் நீர் போல்... என் ஏக்கமெல்லாம் மொத்தம் தீர்த்தாய்... நம் காதலை தொடர்ச்சியற்றதாய் முற்றுப்புள்ளியிட்டு துண்டிப்பிற்கு...

என்றும் நீ வேண்டும்

0
உனக்காக நான் வேண்டும் நீ நான் என்பது நாமாக வேண்டும்.... உன் கால் காெலுசின் ஒலி கேட்டு நான் தினம் துயில் எழ வேண்டும்..... உன் இதயத்துடிப்பே என் இசையாக வேண்டும்..... உன் சிரிப்புகள் என் கவலைகளை பாேக்கும் மருந்தாக வேண்டும்..... உன்...

காதல்

1
பூமியில் நாம் அவதரிக்க பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல் அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல் சண்டைகள் வந்திடினும் சலிக்காமல் சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப் பாசம் அது காதல் பள்ளிப்...

ஒரு தலையாய் ஒரு காதல்

மழையில் மறைந்து அழுத அனுபவம் உண்டா? கண்ணீரைத் தண்ணீரில் மறைத்ததுண்டா? அடி வயிற்றில் கொழுக்கியிட்டு இழுப்பதாய், இதயத்தைப் பிழிவதாய் உணர்ந்ததுண்டா? ஆனால் அது தந்த நினைவுகள் அழகாய் தோன்றியதுண்டா? நினைவு முடிகையில் கண்...

ஒரே கனா

0
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள்...

தண்டவாளங்கள்

0
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித்...

என் கண்ணம்மா

0
நீ எனக்கு எப்படி?'எங்குழந்தை போல'நான் உனக்கு எப்படி?'என் தாயைப்போல' இல்லஎன்னஅதுக்கு கொஞ்சம் கீழ வையுதாய்க்கு நிகரா தாரமில்லஎந்த பெண்ணும்விரும்புறதுமில்லதாயைத்தாண்டிவேற உறவுவாழ்வில் வந்துசேர்வதுமில்ல பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்ஒவ்வொரு உறவும் நினைக்குதுபூ வேறுநார் வேறுஇடையில் எங்கே மணப்பதுஉன் பாடு உன்...

அவனின் அவள்

0
அன்றொருநாள் உயர் கோபுரம் உடைய பெருமாள் கோவிலின் முன்றலில் கிளை பரப்பிய வாகை மரம், அதன் அருகில் ஓர் ஆண்மகன், அவனின் கண்களில் ஏதோ ஓர் ஆர்வம், கைகளில் ஏதோ ஒரு துடிப்பு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!