குறிச்சொல்: neermai.com
சித்திரச் சிணுங்கல்
வேறு வழியில்லை.....
இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி
வளர்த்தேன்
அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு
அதை இறுதியாக தூக்கினேன்
அது சிணுங்கியது
நிலத்தில் போட்டு ஒரே அடி
சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி
என் நெடுங்கால சேமிப்பு - அது
என் சொந்த உழைப்பு
மிகுந்த...
யாரைத்தான் நம்புவது?
நம்பிக்கைதான் வாழ்வெனிலும்நம்ப மறுக்குதே நயவஞ்ச உலகமதைசுற்றம் தானே என சற்றும் எண்ணாதேசூழ்ச்சியும் அங்கே நடக்குமப்பா……
அடிமேல் அடிபட்டாலும் - அன்பால்அடிபணிந்து இருப்பதனால்அரவணைக்கும் கரங்கள் கூடஅடிமை என அசட்டாய் எண்ணுதப்பா……..
சங்கடங்கள் வேண்டாமென்றுசகோதரியாய் நாம் சகித்து வாழ்ந்தாலும்சட்டென்று...
கை
கை காெட்டி சிாித்த சிாிப்புமில்லை
கைகாோ்த்து நடக்கும் சகாேதரம் இன்று இல்லை
கைபிடித்த காதலும் உண்மையில்லை
கை கழுவி விட்ட உறவுகள் தான் அதிகம்
தரணியிலே வாழ்வாேம் சிறப்பு வாழ்வதனை
தன்னம்பிக்கை தான் தன்னகத்தே காெண்டு
தன் அன்னை கை அரவணைக்க
தன்...
வெள்ளை மனம்
கண்ட கனவெல்லாம்
கண்ணெதிரே வந்து நிற்க
பெற்றெடுத்த பெருந்தகைக்கு
பெருமை சாே்க்கும்
வெள்ளை மனம்
கள்ளங் கபடமில்லை
களவாடத் தெரிவதில்லை
நேர்மையாய் உழைத்தின்று
நேர்த்தியாய் நோ்வழி நிற்கும் வெள்ளை மனம்
சூது வாது கிடையாது
சூழ்ச்சிகளும் அறவே தொியாது
சுயநலமும் இல்லாது
சுற்றம் மதித்து வாழும்
வெள்ளை மனம்
ஊழல்களைக் கண்டறிந்து
ஊக்கத்துடன் ஆக்கம்...
நல்ல மனம் வாழ்க…
ஊனம் ஒரு குறை என்று
ஊசலாடும் நெஞ்சங்களை
ஊராா் புகழ் போற்றிடவே
ஊக்கமளித்து உயர்த்திடும்
நல்ல மனம் வாழ்க.......
துன்பத்தில் துவளையிலும்
துயரத்தில் ஆழ்கையிலும்
தாேல்விகண்டு தளரயிலும்
தாேள் காெடுக்கும் தாேழமை
நல்ல மனம் வாழ்க..........
ஆசைகள் முடங்கிடவே
ஆதரவின்றி நிற்கையிலே
அன்னை பாேல அரவணைத்து
அன்பு காெண்டு அன்னமிட்ட
நல்ல மனம்...
அக்கரையைத் தேடி…
பாலூட்டி அன்னை வளர்த்திட
பாடாய்த் தந்தை உழைத்திட
பாற்சாேறு உண்டு மகிழ்ந்து
பாசம் அள்ளி வழங்கிடினும்
பட்டம் புகழ் பெற்றதுமே
பணம் அக்கரையைத் தேட வைக்குதிங்கே.......
இல்லறம் இனிதே வாழ
இக்கரை விரும்பி வாழ்வாேம்
நித்தமும் அலைந்திடுவாேம்
நிம்மதி தேடி அங்கே
கனவுகள் பல இருந்திடினும்
கடன் அக்கரையைத்...
மகனின் மடல்
என்ன கிழவி
என்னைப் பார்த்துக்கொண்டே
சிரிக்கிறாய்?- அடடே ஏன்
அழுகிறாய்?
இது ஆனந்தக் கண்ணீரா?
இல்லை
இது பிரிவின் கண்ணீர்
இருந்த ஒற்றைப் பிள்ளை
விட்டுப் போனான் வெளிநாடு
அவனைப் பிரிந்த கிழவி- நீ
இங்கு படும் பாடு
மகனைப் பிரிந்த தாயிவளின் சோகம்
தாயைப் பிரிந்த மகன் எனக்குப்...
அபலை
"என்ன பெத்த ராசாவே.......... என்ன விட்டு போயிட்டியே.... கட்டினவ கதி கலங்க........ பெத்த புள்ள கண்ணீர் விட....... சொக்கத்துக்கு போயிட்டியே..... சொல்லாம போயிட்டியே...."
" என்ட ராசா.... ஆ..... "
ஊர்க்கிழவிகள் ஓலம் அது....
தம்பி எழுதுவது…..
உரிமையுடன் அக்கா
என்றழைக்க
ஒருத்தி இல்லாவிட்டாலும்
கவலையடையவில்லை
என்னருகில் நீ இருப்பதால்
அன்னையின் பாசம்
அக்காவிடம் உண்டு என்று
கண்டு கழித்தேன்
அவ்வன்பை
உன் வார்த்தைகளில்
உணருகிறேன் உன்னிடத்தில்
சகோதர பாசத்தை
ஒரு போதும்
தூற்ற மாட்டேன்
உன் உண்மை நேசத்தை
தவம் ஏதோ
செய்திருப்பேன்
உன் அன்பை
பெறுவதற்கு
வேண்டுகிறறேன் எம் உறவு
பாசம் பொங்கி
நிலைப்பதற்கு..
ஓவியங்களோடு ஓர் முகம்
வித்யானந்தா பல்கலைக்கழகம்
வித்யானந்தா பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்றும்...
பல எண்ணற்ற இளம் சிட்டுக்களின் கதைகளை சுமந்த வண்ணம் கம்பீரமாய் தோற்றமளிக்கிறது.. அங்கு ஒவ்வொரு சொல்லிற்கும் ஓராயிரம் கதைகள் உண்டு ஆனால்..
ஓவியமெனும் அழகான சொல்லிற்கு ஒரேயொரு பெண்...