29.2 C
Batticaloa
Thursday, July 10, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

உன் உயிர் பிரியும் அந்த நொடி

அந்த உயிர் பிரியும் நொடி என் விழியோரத்தில் நீர் துளிகள் நதியாய் போல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. வலிகளை தாங்க இயலவில்லை இதயம் வெடித்து விடுவது போல் உணர்வு. கலங்கிய கண்கலோடு நீ பிரிந்த அந்த இடத்தை பார்த்து கதறிக் கொண்டு இருக்கிறேன். உன்னை பிரிந்து என்னால் மறக்க முடியாத...

பண்டைய காலங்களில் பூனைகளுக்கு வழிபாடு

0
          நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். விலங்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக போற்றப்பட்டன. அவற்றுள் பூனைகள்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23

            முகாமில் நடந்த விருந்து கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை. அக்டோபர் மாதம்...

அடுத்தது!?

0
நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில்...

கனவு

2
நித்தம் உந்தன் நினைவு இருள் கண்டும் கலையா கனவு உன்னை சந்திக்க விரும்பும் உறவு என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு நித்திரை இல்லையடி என்னுள் சுவர்க்கமாய் நீயடி உலகம் அமைதி கொண்டதும் என் கனாவில் வந்து போனதும் நீ என்பதை அறியவில்லை நானடி விடியாத...

சாளரம்

0
புதிதாய் பூத்ததொரு சாளரம் ஏன் இத்தனை பிம்பங்கள் பிரம்மையாகக் கூட இருக்கலாம் இல்லை இது என்னறைதான் சூரியனைக் காணவில்லை வெண்பனி ஓயவில்லை இடைக்கிடை சிறு சலனம் திடீரென மௌனம் மீண்டும் பார்க்கிறேன் தூரமாக அதே மரங்கள் சிறகு விரிக்கும் பட்ஷிகள் ஆனால் ஒரு பாதை தானே சகதியின் மேலாக இருகிச் செல்லும்...

அன்பின் ஏக்கம்

உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன். எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன். பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்..... ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து...

ஒற்றை வீடு

1
"டேய் மச்சி இந்த ஊருக்கு வேலைக்கு வந்தது 6 மாசம் ஆகிட்டு இன்னிக்கி லீவ் தான வாட எங்கசரி போய்ட்டு வரலாம்" "எங்கட போறது" "இந்த பக்கம் கடல் இருக்குதான போய் பாத்துட்டு வரலாம்" "இன்னு வரைக்கும்...

பச்சைபூக்கோசு – Broccoli

0
      பச்சை பூக்கோசு (Broccoli) என்பது பிரேசிகேசியே (Brassicaceae)  குடும்பத்தைச் சேர்ந்த,  பிரேசிகா ஒலிரேசியா இத்தாலிகா (Brassica oleracea Italica) என்னும் அறிவியல்  பெயருள்ள,  உண்ணக்கூடிய மலர்க்கொத்துக்களை உருவாக்கும் இத்தாலியைத் தாயகமாகக்கொண்ட தாவரமாகும்  புரோக்கலி என்ற  பெயர், முட்டைக்கோசின்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22

      நட்பை விலக்கிச் சென்ற பாயல் போர்முனையில் மது அனுமதி கிடையாது.  அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள்.  கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய டாங்கர் லாரி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks