குறிச்சொல்: neermai
என்னவள்
இதயம் தொட்ட என்னவளேஉன் விழியில் எனை மறந்து போனேன் அறிவாயா?என் உயிரில் கலந்தவளேஉன் அன்பினில் அடைக்கலமானேன் என்னை ஏற்று கொள்ளடிஎன் ஆயுள் முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்எனக்கு துணையாய் வருவாயா? காதலி
உன் விரல் தீண்டி என்...
இனிப்பு மக்காச்சோளம் (Sweet Corn)
உலகம் முழுவதும் அதிகம் பயிரிடப்படும் உணவுத்தானியம் மக்காச்சோளம். (Corn) இதன் தாவரவியல்பெயர் Zea mays, இது போயேசியே (Poaceae) குடும்பத்தைச்சேர்ந்தது. அண்டார்டிக்காவை தவிர பிற கண்டங்கள் அனைத்திலுமே மக்காச்சோளம் பயிரிடப்படுகின்றது. ஒருவித்திலைத் தாவரமாகிய...
அக்னியின் இதழ்
அக்னி சாதியே...அன்றொரு நாள் - நீ யாரென்ற கேள்விக்கு மிடுக்குடன் கூறினாய்...
பூமித்தாய் ஈன்ற பரிசாக மங்கையர் குல சிரசாகபூத்திட்ட குல மகளாம் சீதையின் கற்பு தூய்மையைஇராமனுக்கும் உலகுக்கும்எடுத்தியம்ப சிவனின் நெற்றிக்கண் அகோரத்தில் கொதித்து...
அத்திக்காயா, மலரா?
உயிரினங்கள் ஒன்றையொன்று பல காரணங்களுக்காக பல விதமாய் சார்ந்திருக்கும். இரண்டு உயிரினங்களின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பது பகிர்வாழ்வு (Mutualism) எனப்படும். அவ்வகையில் அத்திப் பழமும், (fig fruit) அத்திப்பழத்து வண்டும் (fig...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 03
பாலையில்
குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். நான் பிறந்து வளர்ந்த மணவாளக்குறிச்சி கிராமம் கடலும்,கடல் சார்ந்த நெய்தல் நிலமாகும். ஐந்தாவது நிலமாகிய பாலையை நான்...
உன்னவனாகிட ஆசை
பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்உன் பாதம் தடங்களின் அருகே என் பாத தடத்தை பதித்திட ஏங்கும் ஒரு நெஞ்சத்தின் ஆசை
உன் கண்களின் கருவிழி காந்தத்தால் கவர்ந்திழுக்கும் பார்வை பக்கங்களில்நானும் ஒரு புலக்காட்சியாய்உன்...
ஏழை இவள்
அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை நம்பவில்லைஊர் இருட்டி...
உயிர் கொடு
தவம் பெற்ற கவியே நான் கற்ற கல்வியே தேடுகிறேன் வாழ்வில் வான்பிறையே வாராய்...!
பக்குவாமாய் படிக்கஎத்தனையோ இராத்திரிகள் விழித்துதியாகத்தின் மறுபக்கம் நின்றுஅத்தனையும் அர்த்தமுள்ளதாக்ககதிரவனே கொஞ்சம் கருணை காட்டு...!
நித்தமும் இந்த வாழ்வில் நிம்மதிக்கான வழியை எதிர்பார்த்துதுடிக்கும்...
வாழ நினைத்தால் …
மண்ணிலே பிறந்த மானிடனே விண்ணையும் நோக்கடா ஒரு தடவைகதிரவன் கதிரொளி பட்டு தாரகை தன்னொளி விட்டாலும் காரிருள் ராத்திரி சூழ்ந்திடவேதாரகை தண்ணொளி வீசிடகதிரவன் கரங்களும் அடங்கிடுமே ...காலமும் நேரமும் மாறலாம்- உன் காலடி...