29.2 C
Batticaloa
Saturday, January 4, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

சோற்று பருக்கை

0
சலனமற்ற சாலை..எந்திர நடையில் ஏகபோகமாய் சிந்தை முழுவதும் அலைமோதும் எதிரகால சொப்பனங்கள். சட்டென்று ஓர் சலனம். மூச்சை இழுத்து நிறுத்த வலது கையும் விரைந்து மூக்கை பற்றிக்கொள்ள சொப்பனத்திலிருந்து நிதர்சனமாய் நான். ஆனால் என்...

மீள்

மரங்களை விட்டு தூரப்படும் மரங்கொத்தி என நின் நினைவுகளை விட்டு ஓடிவிடவே நினைக்கிறது மனது மனம் என்பதே ஓர் ரெண்டுங்கெட்டான் சில நேரம் கொஞ்சும் அதட்டும் அழும் அடம்பிடிக்கும் பிடிக்காததையும் செய்யும் அப்படியே கரைந்து மறைந்திடவும் மண்டியிடும் அன்பின் வேர்களிலிருந்து பிளவுபடும் நிலங்களுக்கு கயிற்றில் முடிச்சிட்டு நழுவிப்போகும் ஞாபகங்களை பொறுக்கி எடுக்க முடியாததாய் தூசு படிந்த குப்பையெனவே என் மனம்...

மறப்பதில்லை நெஞ்சே..!

0
ஒரு கடிதம் இத்தனை தாக்கத்தை அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து என்னில் ஏற்படுத்தும் என கனவிலும் நான் ஊகித்திருக்கவில்லை. 'ரப்பிஷ்' என சுருட்டி ஒரே வீச்சில் என்னால் எறிந்து விட முடியவில்லை. எனக்கு...

சம்பள நாள்

0
நாளைக்கு சம்பள நாள் தலைவலி அதிகமாகும் அளவுக்கு மூளையை போட்டு குழப்பியாச்சு நெற்றி முடிகளை மெதுமெதுவாக வருடிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்து இருக்கிறேன். நான்கு பச்சைநிற 1000 ரூபாய் தாள்கள் முதலாளி கையால் நாளைக்கு கிடைக்கும் எப்படியும் கட்டாயமாக இரண்டு தாள்கள் வீட்டுக்கு கொடுக்க வேண்டும் சில்லறை கடையில் அம்மா வைத்திருக்கும் பாக்கி பணத்தைக்...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

0
கொள்ளை,பகை,காமம் கொண்ட கொலைகளையும் அழித்து தடையின்றி சாதனைகள் பல படைக்க தக்க வழிவகுப்போம் போதையால் படும் அவஸ்தை போதும் என்று போதனைகள் பல செய்து குடி அதனை அழித்து குடி மகிழ கரம் கொடுப்போம் ஏழைக்கு ஏணியாய் கல்வியை புகட்டி ஏந்தும் குடும்பமதை காக்கச் செய்து அவணியிலே...

தயவுசெய்து வாசிக்காதீங்க…

இந்தத் தொடரில் வரும் யாவும் கற்பனையே. மனம் பலவீனமானவர்கள் தயவுசெய்து இந்தப் படைப்பை வாசிக்க வேண்டாம். மீறி வாசித்து ஏற்படும் மனவுளைச்சல்களுக்கு இப்படைப்பை எழுதியவரோ, வெளியீட்டாளர்களோ பொறுப்பானவர்கள் அல்ல...... இவ்வாறு ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது...

சித்திரச் சிணுங்கல்

வேறு வழியில்லை..... இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி வளர்த்தேன் அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு அதை இறுதியாக தூக்கினேன் அது சிணுங்கியது நிலத்தில் போட்டு ஒரே அடி சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி என் நெடுங்கால சேமிப்பு - அது என் சொந்த உழைப்பு மிகுந்த...

யாரைத்தான் நம்புவது?

0
நம்பிக்கைதான் வாழ்வெனிலும்நம்ப மறுக்குதே நயவஞ்ச உலகமதைசுற்றம் தானே என சற்றும் எண்ணாதேசூழ்ச்சியும் அங்கே நடக்குமப்பா…… அடிமேல் அடிபட்டாலும் - அன்பால்அடிபணிந்து இருப்பதனால்அரவணைக்கும் கரங்கள் கூடஅடிமை என அசட்டாய் எண்ணுதப்பா…….. சங்கடங்கள் வேண்டாமென்றுசகோதரியாய் நாம் சகித்து வாழ்ந்தாலும்சட்டென்று...

கை

0
கை காெட்டி சிாித்த சிாிப்புமில்லை கைகாோ்த்து நடக்கும் சகாேதரம் இன்று இல்லை கைபிடித்த காதலும் உண்மையில்லை கை கழுவி விட்ட உறவுகள் தான் அதிகம் தரணியிலே வாழ்வாேம் சிறப்பு வாழ்வதனை தன்னம்பிக்கை தான் தன்னகத்தே காெண்டு தன் அன்னை கை அரவணைக்க தன்...

வெள்ளை மனம்

0
கண்ட கனவெல்லாம் கண்ணெதிரே வந்து நிற்க பெற்றெடுத்த பெருந்தகைக்கு பெருமை சாே்க்கும் வெள்ளை மனம் கள்ளங் கபடமில்லை களவாடத் தெரிவதில்லை நேர்மையாய் உழைத்தின்று நேர்த்தியாய் நோ்வழி நிற்கும் வெள்ளை மனம் சூது வாது கிடையாது சூழ்ச்சிகளும் அறவே தொியாது சுயநலமும் இல்லாது சுற்றம் மதித்து வாழும் வெள்ளை மனம் ஊழல்களைக் கண்டறிந்து ஊக்கத்துடன் ஆக்கம்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!