குறிச்சொல்: neermai
யதார்த்தம்
காசாய் தண்ணீர் போத்தல்களைவாங்குவோரிடத்தில் தாகத்தில் ஒரு துளி தண்ணீர் கேட்டு யாசிப்போரின் பசிதெரிய வாய்ப்பிருக்கபோவதில்லைஅதைப்போல்
விதமாய் உணவைவீணடித்து சொல்வோருக்கு மீதமாய் உணவேதும்கிடைத்திடுமா?என்றிருப்பவனின் வலியும்ஏக்கமும் ஏளனம் என்றே வரையறை செய்யப்பட்டுவிடுகிறதுசிலரிடத்தே
சந்தி சிரித்து சொந்தம் கொண்டாடி விஞ்சிப்போகும்விசேஷ...
தாய் மடியில் தவழ ஏங்குது ஓர் மனது..!!
என் பிஞ்சுக்கால்
உன்
நெஞ்சுக் குழியை
எட்டி உதைக்கும்
போதெல்லாம்
தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!!
என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே..
என் சுவனத்தின் இருப்பிடமே..
என் பாசத்தின் பெருநிலமே..!!
காணக்கிடைக்கா பொக்கிஷத்தை
கைநழுவி விட்ட துயர்
உறைவிடமாய் மனை முழுதும் நிறைந்திருக்க ...
விம்மியழும் மனதிற்கு
வேறெதுவும் ஆறுதலில்லை உன்னைத்தவிர...!!
மறக்கவும் முடியுமா...
கனவுகளில் வாழ்பவள்
கொழுந்தெனச் சிரிக்கிறாள்
தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள்
அத்தனை ஏக்கத்தையும்
ஒரு புன்னகையில் மறைக்கிறாள்
மங்களகரமாய் இருக்கிறாள்
இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள்
துளித் துளியாய் வடியும் வியர்வையையும்
அட்டை குடித்து மீந்த குருதியையும்
தேயிலையில் சாறெனவே சேமிக்கிறாள்
விரிந்து கிடக்கும் தேயிலைச் செடிகளில்
தன் எதிர்காலத்தையும் விதைக்கிறாள்
பார்வையில்...
தாக மேனி..
கோபத்தின் உச்சியில்
சோகத்தின் தீண்டலில்
மோகம் அதனை விடுத்து
தாகத்தை போக்கிடவே
தேகம் இது ஏங்கியதே.. !!!
சத்தியமடி கண்ணே…!
இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா
தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா
நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்...
அருவுருவங்கள்
விம்பங்கள் பல உருவாகின
மனிதனின் சிந்தனைகள் போல
அந்த விம்பங்களுக்கு
நிலை இருக்கவில்லை
மானிடன் உயிர் கொடுத்தான்
ஆனாலும் அவை பேசவில்லை
உடைந்து போனான் மானிடன்
செய்வதறியாது தவித்தான்
தன் மாயவிம்பங்களை
அதனுள் புகுத்தினான்
தன் எண்ணங்களை
அதனுள் திணித்தான்
தன் சித்தாந்தத்தை கொண்டு
அதை செதுக்கினான்
ஆனாலும் விம்பங்கள் பேசவில்லை
இன்னும் ஒரு...
கனவிலும் கொல்கிறாய்..
இரவின் ஒளியில்
ஒற்றையடி வழியில்.
நிலாப்போல நீயும்
உலாப் போவது போல்
கனாக் கண்டு நானும்
காவலுக்கு வரவே
சினங் கொண்டு நீயும் - என்னை
சிறையில் தள்ளுவது
ஏனடி ???
கல்யாண பெண் பூவே
மஞ்சள் பூசி
மாலை சூடி
மதிமுகத்தாள் நீயும் ,
என் மனதிற்குள் நுழைய
என் மதியும்,
மந்தமான
விந்தை தான் என்ன???!