குறிச்சொல்: Tamil Kavithaikal
தித்திக்கும் தேன் மொழியாள்!
வழக்கொழிந்து போகுதடி என் தமிழ் - உணர்வில்
வலுவிழந்து வாடுதடி
வினை புரிந்து வாழுதடி - உலகில்
துணையின்றியே சாகுமோடி?
முதல் விதைந்த மொழியானதடி - என் தமிழ்
முக்கனி கொண்ட சுவையானதடி
இருள் அகற்றிய மொழியானதடி - செந்தமிழ்
இலக்கிய நதியின்...
ஒரே கனா
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள்...
பறவையும் மனிதனும்
நிசப்தமான வீதியில்சத்தம் தொனிக்க அங்கும் இங்கும் தத்தி தத்தி நடந்துதீனி பொறுக்குதுமாடப்புறா ஜோடி ஒன்று
மைதான ஊஞ்சலிலேமைனாக்கள் ஊஞ்சலாடுதுகா கா எனும் கரையும் காக்காய்பார்க்கில் சிப்ஸ் பொறுக்கிடபள்ளிச் சிறாருக்காய் காத்திருக்குஆரவாரமில்லாத கடைத்தெருவில்தேவாரம் பாடுது தேன்சிட்டுசாலையோர...
கடலினில் மிதக்கிறேன்
வானத்தில் விண்மீன்கள்மிதக்கிறது -இங்குபூஞ்சோலையும் வண்ணத்தில் மினுக்கிறது.நீலக் கடலின் பஞ்சு மெத்தையில்மீனினம் ஓடி தூங்குதடிமெல்லமாய் சத்தம் போட்டுக் கிட்டு மெதுவாய் அலைகளும் கரையில் மோதுதடிஎன்ன அதிசயம் பாருங்கடி ஏழ்கடலும் தாலாட்டு தாயாய் ஆகுதடி
அந்தி மாலையும்...
தண்டவாளங்கள்
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித்...
அன்பு என்றுமே அனாதையில்லை!
அடைத்த அறையில் அடங்கி கிடந்து இலக்க உலகில்"அன்பொன்று தான் அனாதை" என உளறும்என் இனிய தோழமையே..
உன் உள்ளச்சிறையை உடைத்தெறிந்து பரந்த இப்பாரை பார்..வானளவில் உயர்ந்த மலைகளை தன் குழந்தைகளாய் சுமக்கும் பூமித்தாயவளின் அன்பை...
நினைவுகளின் மீட்சி
மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது ஒரு சக உயிர் பிரிந்து விடுதல் என்கிறார்கள்இல்லை, இவை எல்லாம் ஒரு மரத்திலிருந்து...
நீ என்றால்………….
நீ மேகம் என்றால்
நான் மழை ஆகின்றேன்
நீ மழை என்றால் - அதில் நான்
நனைந்திடுவேன்
நீ உயிர் என்றால்
நான் உடல் ஆகின்றேன்
நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...
ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்
(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது)
கனவு காண்பதற்கே
கஞ்சப்படும் உலகினிலே
தினமும்
தன் சிறகை விரித்து
கனவு காண்கிறது இவ் ஊர்க்குருவி..
'கனவுகள் என்றும் கலையாது
தன் பயணம்
இலக்கை நோக்கியதாக இருக்கும் போது'
என்கிறது அக்குருவி...
உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி
எப்போதும் பருந்தாகாது
எனக்...