குறிச்சொல்: Tamil poem competition 2020
வறுமை தாய்
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை
நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில்
எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்!
நெய் சோறு உணவு உண்டது இல்லை
ஆனால் என் தாயின்
நெல்லு சோறுக்கு நிகர் இல்லை
காலை வேளையில் நான்...
குடிப்பழக்கம்
வாலிப மோகத்தால்;குடியைத் தொடங்கி,
பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு,
படிப்பினை பாதியில் விட்டு,
பின் அதுவே கதியென ஆகி,
மனமும் உடலும் சிதைந்த பின்
ஞானம் அற்று,
வழக்குகள் புரிந்து,வாழ்க்கை இழந்து,சொத்திழந்து,சுகமிழந்து,
ஆண்டியாய்,அனாதையாய்...
மாசற்ற உடலை மண்ணுக்கிரையாக்கியவர்கள் பல..........
நண்பர்கள்
நண்பன் என்பவன் நம் சந்தோஷம்.....
நம் மகிழ்ச்சிக்கு வித்து....நம் வளர்ச்சியின் உந்துதல்.....நம் கவலைகளுக்கு மருந்து.....நம் தைரியத்தின் காரணம்......நல்லது கெட்டதிற்கு துணை......
நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை....அவன் நமக்கு மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ...........
நண்பனுக்கான திரைப்படங்கள் பல,திரைஇசைப்பாடல்கள் பல,திரைவசனங்கள்...
ஞாபகம் வருதே(பள்ளிக்கூடம்)
நாங்க படிச்சது கவர்மென்ட் ஸ்-கூலுல.....
கைய தலைல வச்சு, கை காத தொட்டா அட்மிஸன்....
தரைல தான் இருந்து படிச்சோம்....சிலேட் தான் எங்க அறிவு.....
குச்சி தான் எங்க எழுத்து;(ஸ்நாக்ஸ்)...
ஆங்கிலத்தை நாங்கள் படிக்கவில்லை....அ,ஆ,இ, என்றே கல்வியைத் தொடங்கினோம்.....
வருடத்திற்கு...
கவிதைகளை கொண்டாடுவோம்! – ஜுலை 2020 கவிதைப்போட்டி
படைப்பாளர்களே,
நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கவிதைகளை கொண்டாடுவோம்!' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கவிதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கவிதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 30.09.2020 அன்று...
நீர்மை இலக்கியக் கொண்டாட்டம் போட்டி முடிவுகள் – ஜுன் 2020
நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கதைப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பல தரமான ஆக்கங்களுக்கு மத்தியில் இரு வேறுபட்ட பிரிவுகளிலிருந்து...
மார்கழி பூவே!
பூக்கள் என்றாலே அழகு
அதிலும் மார்கழி பூக்கள்
பேரழகு - இந்த ரகசியம்
எனக்கு தெரிய வந்தது
ஐந்து வருடங்களின் முன்...
அன்று தோட்டத்தே புதிதாய்
வந்திருந்த பூ அனைவர்
கண்களையும் கவர்ந்திழுக்க
என் கண்களுக்கு மட்டும் தெரியாது
போனது ஏனோ?
நாள் சில கழியவே
கிடைத்தது தரிசனம்
பார்த்த...
நினைவு நீங்குமா?
தழும்பாமல் தாழாமல்
மிதமாய் அலைமோதிய என்
மனக் கடலின் ஆழத்தில்
புரையோடிய சலனம் -அவன்
நினைவு நீங்குமா?
தூக்கத்தின் நடுவில்
ஓர் இனிய ஆரம்பத்தின்
கோரமுடிவாய் நடந்தேறிய
சொப்பனத்தின் சிற்பி-அவன்
நினைவு நீங்குமா?
உண்ணும் உணவு திரளையாகி
நடுத்தொண்டையில் நிக்க
செய்வதறியா திகைக்கும்
சேயாக நான்மாற தாயானவன்-அவன்
நினைவு நீங்குமா?
தூக்கமின்றி ஓலமிடும் என்
கோர...
உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்
உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்
தீராத சோகங்களும்தீருமே நீ தந்த ஆறுதல்கள்ஆயிரம் ஆசைகளோடுஆறுயிரே வேண்டுகிறேன் இன்பம் பொங்கி வரஉன்னோடு...
“என்னவனின் இதயத்தில் இடம் தேடுகிறேன்”
கத்தியின்றி யுத்தம் செய்ய கற்றுக் கொண்டவன்
பக்தியுடன் பாசத்தை கற்றுத் தந்தவன்
பேதமில்லா பேரன்பு கொண்டவன்
பேசாமல் இருக்கவும் கற்றுத் தந்தவன்
அத்தனை அத்தனை அழகாய்
இத்தனை இத்தனை இரகசியத்தை
ஒற்றை நிமிடத்தில் உணர்தியவன்
ஒற்றை விழி பார்வையில் என்னை தாக்கி
ஒளிந்து கொண்டானே...