குறிச்சொல்: Tamil poems
காதலிக்க முதல்
உன் கண்களின் வேகம்என் கண்ணின் கருவிழி தாண்டிகுருதிக்குழாயினூடு நுழைந்துஇதயத் துடிப்பை கூட்டபடபடத்தது என் நெஞ்சம்...கை கால் பதற....உதட்டில் பூத்த புன்னகையைகை கொண்டு மறைக்ககண்களால் தெறித்தது காதல்....காட்டி கொடுத்து விட்டாயேஎன கண்களை மூடிசட்டென தலை...
சாலையோரச் சருகுகள்
சருகுகள் சாலையோரம்கிடக்கின்றனஓடுகின்ற கால் தடங்கள்ஓயவில்லை - உனைஉந்தி மிதித்தோர் எண்ணிக்கைஉரைப்பதற்கில்லைமழைக்கு குடை பிடிப்போர்மத்தியிலே - நீமண் புழுதி குடிப்பதுமறுப்பதற்கில்லை
இரவுக்கு பகலொன்றுவிடிகையிலே - நீஎவர்க்கும் ஓர் பொருட்டாய்த்தெரிவதில்லைகிளைக்கு உறவருத்துவீழ்ந்த பின்னேமண் தரைக்குள் மக்கிப் போவாய்மாற்றமில்லை
ஓப்புமை...
மறக்கவில்லை மனது
விழி இருந்தும் குருடாகிறேன்
உன் வதனம் காணாமையால்
பேசத் தெரிந்தும் ஊமையாகிறேன்
உன்னுடன் பேசாமையால்......
உயிர்இருந்தும் உயிரற்று போகிறேன்
உன் மூச்சு நின்று போனதால்.....
தவமெனஉனை நான் நினைத்தேன்
சாபமென நீ நினைத்தாய்......
விடியல்கள் எனக்கு வெளிச்சம்தரவில்லை......
சூரியனும் என்னை சுடவில்லை
கொட்டும் பனிகூட கொடுமையில்லை....
உன் ஒற்றை...
சமுதாய புரட்சி செய்!
அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி
அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்...!!!
கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்
அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு...
நிச்சயமாய் ஒரு மீட்சி
ஊரே வெறுத்துப் போனாலும் சத்தியமாய் ஒரு உறவு எப்போதும் காத்திருக்கும்எப்படிப்பட்ட துரோகங்கள் தாண்டியும் நம்பிக்கையை தாங்கி ஒரு நட்பு எப்போதும் நம்முடன் இருக்கும்அன்பையும் பாசத்தையும் இழந்தாலும் கடுகளவு கருணை உள்ளம் கொண்ட ஒருவர்...
காதல் கடிதம்
காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா???
முன்னிரவு முழுதும்
அவன் மீதான காதலை மீட்கிறேன்
என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே
முட்டித் தெறிக்கும் என் காதலை
வெளிப்படுத்த அன்று என்னிடம்
கைபேசி இருந்திருக்கவில்லை
சட்டென்று எண்ணங்களை வடிக்க எண்ணி
வெள்ளை கடதாசியையும்
நிறப்பேனாக்களையும் தவிர......
என் அன்புக்...
கனவிலும் உன் நினைவே
கடலோர மணலில் பெயரெழுதிகைவிரல் சுருள்கேசம் கோதிவிடலையின் பருவம் விளையாடிவிழிமுன் நீயிருந்த காலங்கள்பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டுபிள்ளையார் கோயில் வந்தாய்படிக்கும் பெருங்கதை மறந்துபார்வைக்குள் உயிர் நெய்தாய்
மடிப்புக் குலையா வேட்டியோடுமருதமர நிழல்மறைவில் நானிருந்துஅடிக்கடி விழிசாய்த்து அழைக்கஆகாதென்று அசைவில்...
அழகான விடியல்
ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும்...
வெளிச்ச வீடவள்
"அதிக காற்று - கடலில்
மீன்பிடிக்குச் செல்ல வேண்டாம்"
கூறியது வானொலி - இது
என்னைக் கூறிட்ட வானிடி
செல்பவனை தடுத்திடலாம் - பலத்த
காற்றாம் போகாதே என்று
சென்றவனை வரவழைக்கும் உத்தி
ஏதும் நான் அறியேன்
ஆழி அன்னை சாட்சியாக
தாலி பெற்ற நாளன்று
வாழி!...