29.2 C
Batticaloa
Saturday, July 4, 2026

சாளரம்

0
733

 

ஒரே குகை
ஒரே இருட்டு
அதே வானம்
அதே நீலம்
அதே சாம்பல்
அதே கரி வாசம்
மெல்லத் திறந்தால்
விழி நிறைய மலர்கள்
கண்கள் மூடினால்
அதே அலை
அதே சப்தம்
பெருந் தடியாய்
தவறுகள் கண்முன் நிழலாடுகையில்
இறுக்கிக் கொள்ளும்
பிடியற்ற வாழ்வின் பிடியிலிருந்து மீள்தல் என்ன அத்தனை எளிதா….?

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks