காணொளிகள்கவிதைகவிதைகள்கொண்டாட்டங்கள்நட்புபள்ளிக்காலம்பிள்ளைக் காலம் என் அன்பு தோழி பதிவிட்டவர் சேலம் சௌ தாரா - October 22, 2021 0 1728 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச வந்தேன் மொழியாய் காற்றில் மிதந்து வந்தேன் இசையாய் உன்னில் சேர வந்தேன் தோழியாய் உயிரில் கலந்த நட்பாய்.👭👬