29.2 C
Batticaloa
Tuesday, January 21, 2025
முகப்பு குறிச்சொற்கள் Best tamil website

குறிச்சொல்: best tamil website

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று புன்னகைத்திட்டால் போதும் பூகம்பம் நேர்ந்தாற் போல் ஆடிப்போய் விடுகிறாய் உனக்கு நானென்றும் ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய் உட்கார்ந்திருக்க வேண்டும் அதில் நீ தினமும் ஒவ்வொரு...

நானும் காதலிக்கிறேன்

நானும் காதலிக்கிறேன் கருவறையில் என்னை பிரசிவித்த தாயை....!!! சறுக்கி விழுந்தாலும் என்னை தாங்கிப் பிடித்த உன் கரங்களை விரித்து என்னை வழிகாட்டிய என் தந்தையை....!!! சின்னச் சின்ன சண்டைகளில் உறவாடும் என் உயிர் சகோதரியை.....!!! இயற்கையின் அழகை படைத்த...

ஆசை

உன்னோடு வாழ ஆசை....!!! உன் கைகோர்த்து நடக்க ஆசை....!!! உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை....!!! உன் மார்போடு தூங்க ஆசை....!!! பல இரவுகள் கதை பேச ஆசை....!!! உன்னை மட்டும் நேசிக்க ஆசை....!!! எனக்கென்று நீ வாழ ஆசை....!!! கவிதையின் அரசி...

கருப்பு நிறம்

நிறத்தைக் கொண்டு நேசிக்க வேண்டாம். நிறத்தில் எந்த பேதமும் இல்லை அதை நாம் யோசிக்க வேண்டும். கருப்பு நிறத்தை கொண்டோர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள். கருப்பு என்பது தாழ்வு இல்லை. கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பது உண்டா??? தேகம் கருப்பென்று...

கொரோனாவே இனி வராதே

1
அங்கும் இங்கும் அலைந்த மனிதன் ஆசைகளை மனதில் அமைதியாய் அடக்கிக்கொண்டு இன்ப துன்பத்தை இதயத்தோடு இணையம் மூலம் பகிர்ந்து ஈரடி தள்ளி நின்று உறவாடுவது உன்னாலே உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம் ஊரெல்லாம் மரண ஓலம் காதைப் பிளக்க எங்கும் கொரோனா நீ தாண்டவம் ஆடுகிறாய் ஏன்...

நின் முத்தம்

1
        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த வருடம் எந்த...

நீ எங்கே என் அன்பே♡♡

1
          ♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே குறுஞ்செய்திகளை படிக்கையில்நெஞ்சில் தேன் பாய்ச்சும் உன்...

சுமக்க முடியாத சிலுவைகள்

0
          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றனஅறையப்பட்ட ஆணிகள்...

கருப்புக்கண்ணாடி

0
            ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே கேட்காத படிகான்கிரீட்டால் நீ மூடிச்சென்றஒரு பாழுங்கிணறு நீ தாழ்ப்பாளிட்டுச்சென்றகதவுகளைத் தட்டஎத்தனிக்கும்அன்பின்...

நித்திய கல்யாணி

0
            வின்கா ரோஸா (Vinca rosea) அல்லது கேதராந்தஸ் ரோசியஸ் (Catharanthus roseus), என்னும் அறிவியல் பெயர்களால் அழைக்கபடும்  நித்திய கல்யாணி அபோசைனேசியே (Apocynaceae)  தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. எல்லாப் பருவங்களிலும் பூக்கும் பசுமை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!