குறிச்சொல்: best tamil website
காதல் காதல்
நீ எனக்கு நிழலாய் இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால்
இருளை மட்டுமே பரிசாக தந்தாய்....
நான் சுவாசிக்கும் மூச்சாக இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால்
என் சுவாசத்தையே எடுத்துச் சென்றாய்....
இரு விழிகளாய் இருப்பாய் என்று நினைத்தேன்ஆனால்
கடைசியில் கண்ணீரை...
பூஞ்சைகள்- Fungi
ஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை பூஞ்சைக்காளான்கள். பூஞ்சைகளைப்...
மல்லிகை அரிசி
5000 வருடங்களுக்கு முன்பிருந்தே விளைவிக்கபட்டுக்கொண்டிருக்கும் உலகின் மிகபழமையான தானியம் நெல். உலகில் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய உணவுப்பொருளாக இருப்பதும் அரிசிதான், குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்காசியப்பகுதியினரின் உணவில் அரிசியே பிரதானம்.
பல ஆயிரம் வகைகளில்...
முசுக்கொட்டை (Mulberry)
முசுக்கொட்டை (Mulberry) என்னும் தாவரப்பேரினத்தைச்சேர்ந்த 16 முக்கியத் தாவரஇனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின்இலைகளே. பட்டுப்புழுவளர்ப்பில் பட்டுப்புழுவிற்கு மிகமுக்கியமான உணவாக இருக்கிறது. விதைகளிலிருந்தும் தண்டுகளிலிருந்தும் வளர்க்கப்படும், மல்பெரி, ஆல் மற்றும் அத்திமரங்களின் குடும்பமான...
தேக்கு
உலகின் மதிப்பு வாய்ந்த வன்மர இனங்களில் (Hardwood) ஒன்றான “வெர்பினேசியே” (Verbinaceae) குடும்பத்தைச் சேர்ந்த தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” (Tectona grandis ). கிரேக்க மொழியில் 'டெக்டன்'...
ஜில்லுக்கட்டி
இந்த சாலை
இந்த வெளிச்சம்
இந்த நீ
இந்த நான்
இதே உலகம்
எதுவும் மாறவில்லை
ஆனால் அத்தனையையும்
இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே
அது மட்டும் எப்படி
கொண்டாடலாம் வா
மழை ஒரு ராட்சசன்
அள்ள அள்ளத் தீராத ராட்சசன்
தேகங்கள் ஒரு இறகென
முன்னிரண்டு கால் விரலில்...
மழைவான்
இத்தனை நாளாய்...!எத்தனையோ சோகங்களைதேக்கிவைத்துக்கொண்டும்
எத்தனையோ ஏமாற்றங்களைமீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டும்
எத்தனையோ துரோகங்களைஅடுக்கடுக்காக பெற்றுக்கொண்டும்
எத்தனையோ பிரிவுகளைதன்னின் மேல் சுமந்துகொண்டும்
இருந்த இவ்வானம்இன்று,எதற்குத்தான் இப்படிஇருண்டுபோய் கிடக்கின்றதோ?
எதற்குத்தான் இப்படிதேம்பி தேம்பி அழுகின்றதோ?
எதற்குத்தான் இப்படிஅலறல் சத்தம் போடுகின்றதோ?
எதற்குத்தான் இப்படிஓயாமல் ஒப்பாரி வைக்கின்றதோ?தெரியவில்லை...
ஒருவேளை,தாகத்தால் நாவறண்டு...
காத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..
காத்திருப்பதே என் விதியாகிவிட்டது...
என் வாழ்க்கைப் பயணத்தில்உனைச் சந்திக்கும் வரை காத்திருப்பு...அறிமுகமான பின் தினமும்உன்னுடன் பேசும் நொடிகளுக்கானகாத்திருப்பு...அனுப்பிய செய்திகளுக்காய்பதிலை எதிர்பார்த்தபடியும்காத்திருப்பு...மனதில் மொட்டவிழ்ந்த காதலைசொல்லிடவே தயங்கியபடி சிலநேரம்காத்திருப்பு...தெரிந்த போது என்னவாகுமோ இந்த உறவின் நிலையென்ற ஏக்கத்தோடுகாத்திருப்பு...என்...