29.2 C
Batticaloa
Thursday, January 9, 2025
முகப்பு குறிச்சொற்கள் Tamil Kavithaikal

குறிச்சொல்: Tamil Kavithaikal

கனவுகளில் வாழ்பவள்

கொழுந்தெனச் சிரிக்கிறாள் தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள் அத்தனை ஏக்கத்தையும் ஒரு புன்னகையில் மறைக்கிறாள் மங்களகரமாய் இருக்கிறாள் இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள் துளித் துளியாய் வடியும் வியர்வையையும் அட்டை குடித்து மீந்த குருதியையும் தேயிலையில் சாறெனவே சேமிக்கிறாள் விரிந்து கிடக்கும் தேயிலைச் செடிகளில் தன் எதிர்காலத்தையும் விதைக்கிறாள் பார்வையில்...

அம்மா

அற்புதம் அதிசயம் என்று எங்கெங்கோ அலைகிறார்கள் அம்மா உன் அருகாமையில் தொலைந்த என் வலி வேதனைகளை பற்றி அறியாதவர்

தாக மேனி..

0
கோபத்தின் உச்சியில் சோகத்தின் தீண்டலில் மோகம் அதனை விடுத்து தாகத்தை போக்கிடவே தேகம் இது ஏங்கியதே.. !!!

சத்தியமடி கண்ணே…!

0
இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்...

அருவுருவங்கள்

விம்பங்கள் பல உருவாகின மனிதனின் சிந்தனைகள் போல அந்த விம்பங்களுக்கு நிலை இருக்கவில்லை மானிடன் உயிர் கொடுத்தான் ஆனாலும் அவை பேசவில்லை உடைந்து போனான் மானிடன் செய்வதறியாது தவித்தான் தன் மாயவிம்பங்களை அதனுள் புகுத்தினான் தன் எண்ணங்களை அதனுள் திணித்தான் தன் சித்தாந்தத்தை கொண்டு அதை செதுக்கினான் ஆனாலும் விம்பங்கள் பேசவில்லை இன்னும் ஒரு...

கல்யாண பெண் பூவே

0
மஞ்சள் பூசி மாலை சூடி மதிமுகத்தாள் நீயும் , என் மனதிற்குள் நுழைய என் மதியும், மந்தமான விந்தை தான் என்ன???!

வெயிலின் ரசிகராய் நாங்கள்…!!

சுற்றிலும் வெம்மை உள்ளுக்குள் வெறுமை தீச்சட்டி தேகத்தில் துளிர்த்ததென்னவோ புழுக்கப் பூக்கள்... !! உள்ளுக்குள் உலை கொதிக்க பிடரியில் அறைந்தால் போல் கிடைத்ததென்னவோ அனல் முத்தங்கள்..!! சுள்ளென்ற முதுகும் கொப்புளித்த பாதங்களும் தடுமாற எங்கள் ஒட்டிய வயிற்றுக்குள் ஓராயிரம் நண்டுகள்....!! இந்திரனின் மன்மத அம்புகளும் திக்குமுக்காடுகின்றன எங்களின் , உஷ்ணப் பெருமூச்சில்..!!! இன்னும் எத்தனை வலிகள் இத்தனை எரிச்சல்களும் இனிமையானவை எங்களுக்கு எங்கள் வயிற்றுப்...

எதைக் கொண்டெழுதினாய்…!!!

உண்மையைச்சொல் இறைவா...! எதைக் கொண்டெழுதினாய் – இவர்கள் விதியின் விதியை....?? இதய வயிற்றுள் துக்கம் செரித்துப் பிறக்குது வேதனையின் அமிர்தம்....!! சரித்திரத்தின் துக்கம் சுமந்த கல்வெட்டுத்தான் இவர்கள் வாழ்க்கையோ...!!

நினைவோ ஒரு பறவை

சில நேரங்களில் அவள் எனை மறந்து இருக்கக்கூடும் என் நினைவுகளையும் உலகிற்கு இது புதிதல்ல தவறின், இது விதி விலக்கும் அல்ல சில நேரங்களில் முடிந்து விட்டதே என ஆயிரம் அழுகைகள் சில நேரங்களில் கடந்து செல்லும் சிறு புன்னைககள் இதனிடையே சிறு புழுவாய் உன்னிடம் பேசி நெடு நாட்கள் பேசிவிட நினைத்தும் தயங்கி செல்லும் என்...

நீ வீழும் நாள் வரும்..!!!

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ!! சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. வேதம் ஓதிய பள்ளியும் அறிவை வளர்த்த கூடமும் மூச்சை நசுக்கி முத்திரை குறுக்கம் கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா சாலையும் கூட்டமில்லா சந்தையும் தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும் மனிதமும் ஓ!!! வீரியம் கொண்ட எதிரியே உன் கிரீடத்தின் அர்த்தம் இன்றுதான் புரிந்தது இருந்தாலும், ஒன்றை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!