29.2 C
Batticaloa
Tuesday, December 24, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poem competition 2020

குறிச்சொல்: Tamil poem competition 2020

அன்னை

அன்னை என்பவள் தெய்வமம்மா - அவள்அன்பினைப் போலெவரும் இல்லையம்மாஉண்ண உணவினை ஊட்டிடுவாள் - அதில்உதிரம் கலந்தே உணர்வூட்டிடுவாள் கண்ணை இமைபோல் காத்திடுவாள் - அவள்கன்னம் கொஞ்சி மகிழ்ந்திடுவாள்விண்ணில் நிலவைக் காட்டிடுவாள் - தினம்விருந்தாய் உணவை...

கனவிலும் உன் நினைவே

கடலோர மணலில் பெயரெழுதிகைவிரல் சுருள்கேசம் கோதிவிடலையின் பருவம் விளையாடிவிழிமுன் நீயிருந்த காலங்கள்பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டுபிள்ளையார் கோயில் வந்தாய்படிக்கும் பெருங்கதை மறந்துபார்வைக்குள் உயிர் நெய்தாய் மடிப்புக் குலையா வேட்டியோடுமருதமர நிழல்மறைவில் நானிருந்துஅடிக்கடி விழிசாய்த்து அழைக்கஆகாதென்று அசைவில்...

அழகான விடியல்

ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும்...

வெளிச்ச வீடவள்

"அதிக காற்று - கடலில் மீன்பிடிக்குச் செல்ல வேண்டாம்" கூறியது வானொலி - இது என்னைக் கூறிட்ட வானிடி செல்பவனை தடுத்திடலாம் - பலத்த காற்றாம் போகாதே என்று சென்றவனை வரவழைக்கும் உத்தி ஏதும் நான் அறியேன் ஆழி அன்னை சாட்சியாக தாலி பெற்ற நாளன்று வாழி!...

ஏன் வந்தாயோ

0
வௌவால் சூப்பினால் வந்தாயோ ஆய்வு கூடத்திலிருந்து வந்தயோ சிந்தமெல்லாம் உன் நினைவுடன் கண்ணீரை சிந்த வைக்க வந்தாயோ சாதி, இன, மத பிளவுகளை சமப்படுத்த வந்தாயோ மனித அகங்காரத்தை மட்டிட வந்தயோ கூத்து கும்மாளத்தை குறைக்க வந்தாயோ ஈமானின் பாதியை போதிக்க சீனாவிலிருந்து வந்தாயோ தகராறு சண்டைகளை தவிர்க்க வந்தாயோ குடும்ப இடைவெளியைக் குறைக்க...

வழிகாட்டி

இலக்கு என்னும் வழிகாட்டிஇல்லத்தில் அன்னை தந்தைஇனிப்பான கல்விக்கு வழிகாட்டிஇறைக்கு இணையான குரு வீதியில் நல்ல வழிகாட்டிவிபத்தை விலக்கும் குறியீடுநீதிநெறி நேர்மை வழிகாட்டிநின்ற மாமறை நூல்கள்வாழ்வுக்கு நல்ல வழிகாட்டிவாழ்ந்து மறைந்த மாமேதைகள்வாழும் நாள்முடிவில் வழிகாட்டிவாழ்வு தந்த...

மறக்கடிக்கப்பட்ட மங்கை

மஞ்சள் பூசி குளித்திட்டஅழகான மங்கை போல் எப்பவும் பளிச்சிடும்மாசு மருவற்ற மண் அதுபசுமை நிறைந்த நினைவுகள்முப்பது ஆண்டுகள் பின்னோக்கி..... வானுயர்ந்த தென்னை மரங்கள்வளமான வாழைத் தோப்புக்கள்பனைமரங்கள் பலாமரங்கள்பசிய வெத்திலை படர்ந்திட்டகமுகு மரங்கள்... வாயூற வைக்கும் கறுத்தக்...

விழிதிறந்து பார்!

அதிகாலை வானெட்டி முத்தமிடும் சூரியன், பந்தயக் குதிரையாய் விரைந்து மறைந்து போகும் இருள், பாய்விரித்துப் படுத்துறங்கும் பச்சைப் புல்லினங்கள், புல்வெளியின் மடிதனில் முடங்கிக்கிடக்கும் பனித்துளி, வெட்கத்தைச் சிந்திச்செல்லும் பெண்ணினத் தென்றல், மெல்லிசை கீதம்பாடி பறந்து செல்லும் பறவை, முணுமுணுத்துக்கொண்டு தத்தளிக்கும் நீரோடை, தனிமையின் நிழலில் ஓய்வெடுத்துக்கொள்ளும் ஒற்றை மரம், முகம் திறந்து புன்னகைக்கும் மலர்கள், மனம் விரும்பி...

காலம் மாறியது

0
ஜாதகம் பார்த்து பெண் எடுப்பது அந்தக் காலம் அந்தஸ்து பார்த்து பெண் எடுப்பது இந்தக் காலம் பந்தம் பெரிதென எண்ணும் அந்தக் காலம் பணத்தை பெரிதென எண்ணும் இந்தக் காலம் சமாதானத்தை வளர்த்திட்ட அந்தக் காலம் சண்டையை வளர்த்திட்ட இந்தக் காலம் அன்பு கிடைப்பது அந்தக் காலம் அன்புக்கு அலைவது இந்தக் காலம் ஒற்றுமையே ஓங்கி...

பாடசாலை வாழ்க்கை

2
சின்னஞ்சிறு பருவமதில் சித்திரம் பேசுதடி உடன் பிறவா உறவுகளை பாடசாலை தனில் சந்தித்தோம் சின்னச்சின்னக் குறும்புகளை சிக்காமல் செய்திடுவோம் ஆசானை வணங்கிட்டே அறிவுக் கடலில் நாம் மிதப்போம் முதல் நட்பு உருவாகிய காலமது எம்மை அறியா ஆனந்தத்தில் வாழ்ந்த காலமது இறைவன் கொடுத்த அழகிய காலமது இறையடி சேரும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!