29.2 C
Batticaloa
Wednesday, December 4, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poem

குறிச்சொல்: tamil poem

சமுதாய புரட்சி செய்!

அளவில்லா ஆற்றலுடையவள் அஞ்சியதால் தானோ ? உனை அழிக்கிறார்கள் கருவிலே அறியாமையை அகற்றி அணுவைப் போல பிளந்து ஆற்றல் பிழம்பாகி அந் நயவஞ்சகர்களை பொசுக்கி ஆளுமை புரட்சி செய்...!!! கருக்கலைப்பைக் கடந்தாலும் கள்ளிப் பாலாபிசேகமிட்டு கொல்லுகிறார்கள் உன்னோடு குலத்தின் ஈராயிரம் சிசுவையும் அறிவெனும் ஆயுதத்தை தீட்டி அக்கயவர்களின் சிரத்தை சீவி அறிஞர்களை மிஞ்சுமளவு...

நிச்சயமாய் ஒரு மீட்சி

0
ஊரே வெறுத்துப் போனாலும் சத்தியமாய் ஒரு உறவு எப்போதும் காத்திருக்கும்எப்படிப்பட்ட துரோகங்கள் தாண்டியும் நம்பிக்கையை தாங்கி ஒரு நட்பு எப்போதும் நம்முடன் இருக்கும்அன்பையும் பாசத்தையும் இழந்தாலும் கடுகளவு கருணை உள்ளம் கொண்ட ஒருவர்...

காதல் கடிதம்

காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா??? முன்னிரவு முழுதும் அவன் மீதான காதலை மீட்கிறேன் என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே முட்டித் தெறிக்கும் என் காதலை வெளிப்படுத்த அன்று என்னிடம் கைபேசி இருந்திருக்கவில்லை சட்டென்று எண்ணங்களை வடிக்க எண்ணி வெள்ளை கடதாசியையும் நிறப்பேனாக்களையும் தவிர...... என் அன்புக்...

அன்னை

அன்னை என்பவள் தெய்வமம்மா - அவள்அன்பினைப் போலெவரும் இல்லையம்மாஉண்ண உணவினை ஊட்டிடுவாள் - அதில்உதிரம் கலந்தே உணர்வூட்டிடுவாள் கண்ணை இமைபோல் காத்திடுவாள் - அவள்கன்னம் கொஞ்சி மகிழ்ந்திடுவாள்விண்ணில் நிலவைக் காட்டிடுவாள் - தினம்விருந்தாய் உணவை...

கனவிலும் உன் நினைவே

கடலோர மணலில் பெயரெழுதிகைவிரல் சுருள்கேசம் கோதிவிடலையின் பருவம் விளையாடிவிழிமுன் நீயிருந்த காலங்கள்பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டுபிள்ளையார் கோயில் வந்தாய்படிக்கும் பெருங்கதை மறந்துபார்வைக்குள் உயிர் நெய்தாய் மடிப்புக் குலையா வேட்டியோடுமருதமர நிழல்மறைவில் நானிருந்துஅடிக்கடி விழிசாய்த்து அழைக்கஆகாதென்று அசைவில்...

அழகான விடியல்

ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும்...

வெளிச்ச வீடவள்

"அதிக காற்று - கடலில் மீன்பிடிக்குச் செல்ல வேண்டாம்" கூறியது வானொலி - இது என்னைக் கூறிட்ட வானிடி செல்பவனை தடுத்திடலாம் - பலத்த காற்றாம் போகாதே என்று சென்றவனை வரவழைக்கும் உத்தி ஏதும் நான் அறியேன் ஆழி அன்னை சாட்சியாக தாலி பெற்ற நாளன்று வாழி!...

ஏன் வந்தாயோ

0
வௌவால் சூப்பினால் வந்தாயோ ஆய்வு கூடத்திலிருந்து வந்தயோ சிந்தமெல்லாம் உன் நினைவுடன் கண்ணீரை சிந்த வைக்க வந்தாயோ சாதி, இன, மத பிளவுகளை சமப்படுத்த வந்தாயோ மனித அகங்காரத்தை மட்டிட வந்தயோ கூத்து கும்மாளத்தை குறைக்க வந்தாயோ ஈமானின் பாதியை போதிக்க சீனாவிலிருந்து வந்தாயோ தகராறு சண்டைகளை தவிர்க்க வந்தாயோ குடும்ப இடைவெளியைக் குறைக்க...

வழிகாட்டி

இலக்கு என்னும் வழிகாட்டிஇல்லத்தில் அன்னை தந்தைஇனிப்பான கல்விக்கு வழிகாட்டிஇறைக்கு இணையான குரு வீதியில் நல்ல வழிகாட்டிவிபத்தை விலக்கும் குறியீடுநீதிநெறி நேர்மை வழிகாட்டிநின்ற மாமறை நூல்கள்வாழ்வுக்கு நல்ல வழிகாட்டிவாழ்ந்து மறைந்த மாமேதைகள்வாழும் நாள்முடிவில் வழிகாட்டிவாழ்வு தந்த...

மறக்கடிக்கப்பட்ட மங்கை

மஞ்சள் பூசி குளித்திட்டஅழகான மங்கை போல் எப்பவும் பளிச்சிடும்மாசு மருவற்ற மண் அதுபசுமை நிறைந்த நினைவுகள்முப்பது ஆண்டுகள் பின்னோக்கி..... வானுயர்ந்த தென்னை மரங்கள்வளமான வாழைத் தோப்புக்கள்பனைமரங்கள் பலாமரங்கள்பசிய வெத்திலை படர்ந்திட்டகமுகு மரங்கள்... வாயூற வைக்கும் கறுத்தக்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!