29.2 C
Batticaloa
Monday, January 13, 2025
முகப்பு குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

“என்னவனின் இதயத்தில் இடம் தேடுகிறேன்”

0
கத்தியின்றி யுத்தம் செய்ய கற்றுக் கொண்டவன் பக்தியுடன் பாசத்தை கற்றுத் தந்தவன் பேதமில்லா பேரன்பு கொண்டவன் பேசாமல் இருக்கவும் கற்றுத் தந்தவன் அத்தனை அத்தனை அழகாய் இத்தனை இத்தனை இரகசியத்தை ஒற்றை நிமிடத்தில் உணர்தியவன் ஒற்றை விழி பார்வையில் என்னை தாக்கி ஒளிந்து கொண்டானே...

இரவு நதி

0
அன்று ஒரு இராப்பொழுது வட்ட நிலா சொட்டச் சொட்ட கொட்டுதம்மா பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள அவள் வெள்ளொளியை பெற்று வரும் நதிமகளே......! சிற்றிடை மேனியினை தொட்டுவிட்டாய் வளைவுகளில் நாதம் சிந்தச் சிந்த சிதறிக்கொண்டே செல்பவளே.... செந்தமிழே...! கரை மீதினில் நானொருவள் - உனைக் காண விளைவதும் நோக்காது புனல் ஓடி...

காதல்

1
பூமியில் நாம் அவதரிக்க பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல் அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல் சண்டைகள் வந்திடினும் சலிக்காமல் சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப் பாசம் அது காதல் பள்ளிப்...

உயிர் எழுத்துக்களில் அம்மாவிற்கு ஒரு கவி

அ-அன்பிற்கு அடையாளம் அவள்ஆ-ஆனந்தத்தின் இருப்பிடம் அவள்இ-இன்பம் அளிக்கும் கடவுள் அவள் ஈ-ஈகை வழங்கிடும் வள்ளல் அவள்உ-உற்சாகத்துடன் பணியாற்றும் வேலைக்காரி அவள்ஊ-ஊன்றுகோலாய் குடும்பத்தை காத்திடும் தெய்வம் அவள் எ-எளிமையின் சிகரம் அவள்ஏ-ஏக்கத்துடன் மழலைகளுக்காய் வாழ்ந்திடும்...

தோழமை பேசி…

காலம் எனும் காற்றில் கடதாசிகளாய் பறந்து போகும் என் வாழ்நாளில் இருளில் இட்ட தீபமன்ன ஸ்னேகமாய் நீ பங்கு கொண்டாய்.... என்னைப் பற்றி யான் தெரிந்ததை விட நீ தானே அதிகம் அறிவாய் என்னைச் சேர்ந்த நாள் முதலாய், என் வாழ்வின் பெறுமதியான நினைவுகள் நீ...

காதலிக்க முதல்

உன் கண்களின் வேகம்என் கண்ணின் கருவிழி தாண்டிகுருதிக்குழாயினூடு நுழைந்துஇதயத் துடிப்பை கூட்டபடபடத்தது என் நெஞ்சம்...கை கால் பதற....உதட்டில் பூத்த புன்னகையைகை கொண்டு மறைக்ககண்களால் தெறித்தது காதல்....காட்டி கொடுத்து விட்டாயேஎன கண்களை மூடிசட்டென தலை...

சாலையோரச் சருகுகள்

0
சருகுகள் சாலையோரம்கிடக்கின்றனஓடுகின்ற கால் தடங்கள்ஓயவில்லை - உனைஉந்தி மிதித்தோர் எண்ணிக்கைஉரைப்பதற்கில்லைமழைக்கு குடை பிடிப்போர்மத்தியிலே - நீமண் புழுதி குடிப்பதுமறுப்பதற்கில்லை இரவுக்கு பகலொன்றுவிடிகையிலே - நீஎவர்க்கும் ஓர் பொருட்டாய்த்தெரிவதில்லைகிளைக்கு உறவருத்துவீழ்ந்த பின்னேமண் தரைக்குள் மக்கிப் போவாய்மாற்றமில்லை ஓப்புமை...

“அவள் கடைக்கண் பார்வையின் கடைசி நிமிடம் அது…..”

0
அவன் இதயதுடிப்பின் லப்டப்...... ஓசை அன்று வேகமாக இருந்தது. ஆம்!..... அவனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. உடல் நலம் சீராக இருந்தும் கடைசி நேரத்தில் கடவுள் கைவிட்டதை போல்........ கவின் கல்லூரியின் இறுதியாண்டில் படித்துக்...

மறக்கவில்லை மனது

விழி இருந்தும் குருடாகிறேன் உன் வதனம் காணாமையால் பேசத் தெரிந்தும் ஊமையாகிறேன் உன்னுடன் பேசாமையால்...... உயிர்இருந்தும் உயிரற்று போகிறேன் உன் மூச்சு நின்று போனதால்..... தவமெனஉனை நான் நினைத்தேன் சாபமென நீ நினைத்தாய்...... விடியல்கள் எனக்கு வெளிச்சம்தரவில்லை...... சூரியனும் என்னை சுடவில்லை கொட்டும் பனிகூட கொடுமையில்லை.... உன் ஒற்றை...

சமுதாய புரட்சி செய்!

அளவில்லா ஆற்றலுடையவள் அஞ்சியதால் தானோ ? உனை அழிக்கிறார்கள் கருவிலே அறியாமையை அகற்றி அணுவைப் போல பிளந்து ஆற்றல் பிழம்பாகி அந் நயவஞ்சகர்களை பொசுக்கி ஆளுமை புரட்சி செய்...!!! கருக்கலைப்பைக் கடந்தாலும் கள்ளிப் பாலாபிசேகமிட்டு கொல்லுகிறார்கள் உன்னோடு குலத்தின் ஈராயிரம் சிசுவையும் அறிவெனும் ஆயுதத்தை தீட்டி அக்கயவர்களின் சிரத்தை சீவி அறிஞர்களை மிஞ்சுமளவு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!